உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்வதாக உதயநிதியை புகழ்ந்த ஸ்டாலின் | CM Stalin

கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்வதாக உதயநிதியை புகழ்ந்த ஸ்டாலின் | CM Stalin

கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்வதாக உதயநிதியை புகழ்ந்த ஸ்டாலின் | CM Stalin | DMK | Anna arivalayam | Udhayanidhi | Chennai | முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ