/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரையில் மழை பாதிப்பு: காரணம் இதுதான் |Madurai rain Sellur K.Raju minister Moorthy mp su.venkatesan
மதுரையில் மழை பாதிப்பு: காரணம் இதுதான் |Madurai rain Sellur K.Raju minister Moorthy mp su.venkatesan
மதுரையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் முல்லை நகர், செல்லூர், பந்தல்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என, எம்பி வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தினர்.
அக் 29, 2024