/ தினமலர் டிவி
/ பொது
/ விரைவில் நல்லது நடக்கும்: லெபனான் பிரதமர் நம்பிக்கை Lebanon |Israel|New Hezbollah Chief|naim Qassem
விரைவில் நல்லது நடக்கும்: லெபனான் பிரதமர் நம்பிக்கை Lebanon |Israel|New Hezbollah Chief|naim Qassem
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் ஓராண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக, லெபனானில் செயல்படும் ெஹஸ்புலா பயங்கரவாத அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக இருக்கும் ெஹஸ்புலாவை மொத்தமாக ஒடுக்க நினைத்த இஸ்ரேல், கடந்த செப்டம்பர் மாதம் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
நவ 01, 2024