/ தினமலர் டிவி
/ பொது
/ பாம்புக்கடி சிகிச்சைக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்! | Snakebite declared a notifiable disease | TN
பாம்புக்கடி சிகிச்சைக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்! | Snakebite declared a notifiable disease | TN
பாம்புக்கடி சிகிச்சைக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்! | Snakebite declared a notifiable disease | TNGovt | Tn Hospitals நடப்பாண்டின் ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்தாண்டில் மட்டும் 19,795 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 43 பேர் பலியாகியிருந்தனர். இந்த சூழலில் பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய (Notifiable Disease) நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தேவையான காரணிகள் குறித்து முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி விளக்குகிறார்.
நவ 09, 2024