உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலின், உதயநிதிக்கு ஆசிரியைகள் சரமாரி கேள்வி Teachers protest chennai DPI

ஸ்டாலின், உதயநிதிக்கு ஆசிரியைகள் சரமாரி கேள்வி Teachers protest chennai DPI

ஸ்டாலின், உதயநிதிக்கு ஆசிரியைகள் சரமாரி கேள்வி Teachers protest chennai DPI campus cm stalin deputy cm Udhayanidhi Department of School Education அரசு நடத்தும் அத்தனை தேர்வுகளிலும் பாஸ் ஆகி, வேலை கிடைக்காதா என பல ஆண்டாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் சென்னையிலுள்ள டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை உயர்த்தாது ஏன்? எங்கள் பிரச்னையை தீர்க்க முதல்வர் ஸ்டாலின் இன்னும் எவ்வளவு நாள் எடுத்துக்கொள்வார் என ஆசிரியைகள் கண்ணீர் மல்க கேட்டனர்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை