/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணாமலை வர்றார் என்றதும் திமுகவுக்கு பயம்-பிதற்றல் | Sarath Kumar | Annamalai return | DMK vs BJP
அண்ணாமலை வர்றார் என்றதும் திமுகவுக்கு பயம்-பிதற்றல் | Sarath Kumar | Annamalai return | DMK vs BJP
தீபாவளி மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி சென்னையில் சரத்குமார் தலைமையில் சமத்து விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு பேட்டி அளித்த சரத்குமார், அண்ணாமலை திரும்பி வரப்போகிறார் என்றதும் திமுகவுக்கு பயம், பிதற்றல் வந்து விட்டது என்றார்.
நவ 15, 2024