/ தினமலர் டிவி
/ பொது
/ மேலும் 2 நாடுகளின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி! Guyana | Dominica | Highest award | PM Modi
மேலும் 2 நாடுகளின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி! Guyana | Dominica | Highest award | PM Modi
பிரேசில் ஜி20 மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று கயானா சென்றார். கடந்த 56 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கயானா செல்வது இதுவே முதல் முறை. அவருக்கு கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பார்படாஸ் மற்றும் டொமெனிகா தீவு நாடுகளின் தலைவர்களும் அவருக்கு கயானாவின் ஜார்ஜ் டவுன் நகரத்தில் வரவேற்பு அளித்தனர். இந்தியா-கயானா இடையேயான நெருங்கிய நட்புக்கு எடுத்துக்காட்டாக ஜார்ஜ்டவுன் நகர சாவி பிரதமரிடம் வழங்கப்பட்டது.
நவ 21, 2024