மகா தேர்தல் வெற்றி: உற்சாகத்தில் பாஜ கூட்டணி Maha Election| Results
மகா தேர்தல் வெற்றி: உற்சாகத்தில் பாஜ கூட்டணி Maha Election| Results | Shisena Shinde caders| Crackers| மகாராஷ்டிரா சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது இதன்மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ளது. இதனால் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சித் தொண்டர்கள்வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்தின் முன்பு, சிவசேனா ஷிண்டே பிரிவு கட்சி ெ தாண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நவ 23, 2024