/ தினமலர் டிவி
/ பொது
/ மும்பையில் திரும்பும் இடமெல்லாம் கொண்டாட்டம் sounds of dhols|the residence of Fadnavis|Mahayuti|
மும்பையில் திரும்பும் இடமெல்லாம் கொண்டாட்டம் sounds of dhols|the residence of Fadnavis|Mahayuti|
மும்பையில் திரும்பும் இடமெல்லாம் கொண்டாட்டம் sounds of dhols|the residence of Fadnavis|Mahayuti| மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் அஜித் பிரிவு ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 288 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜ கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி மட்டும் 125 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மும்பையில் துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வீடு முன்பு வெற்றிக் கொண்டாட்டம் களை கட்டுகிறது. இடைவிடாத மேள சத்தம் கேட்கிறது.மகிழ்ச்சி வெள்ளத்தில் பாஜ தொண்டர்கள் மிதக்கின்றனர்.
நவ 23, 2024