BREAKING பெஞ்சல் புயல் இப்போது எங்கே? பரபரப்பு தகவல் | cyclone fengal | TN rain | IMD fenjal update
BREAKING பெஞ்சல் புயல் இப்போது எங்கே? பரபரப்பு தகவல் | cyclone fengal | TN rain | IMD fenjal update காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நள்ளிரவில் முழுமையாக கரையை கடந்த பெஞ்சல் புயல் புதுச்சேரியையொட்டியபடி இரவு 10:30 மற்றும் 11:30 இடையே புயலின் கண் பகுதி கரையை கடந்தது படிப்படியாக வலுவிழந்தபடி தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் உள்மாவட்டங்களை நோக்கி நகரும் புயல் புயல் கரையை கடந்த போது கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் வெளுத்து வாங்கியது கனமழை தொடர்ந்து மழை கொட்டித்தீர்ப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மணிக்கு 90 கிமீ வேகம் வரை பலத்த காற்று-வடதமிழக கடற்கரை பகுதியில் கடும் சேதம் புயல் தாக்கத்தால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுச்சேரிக்கு காலை 7 மணி வரை ரெட் அலர்ட்