உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மொத்த ஊரும் மிதக்குது... பதற வைக்கும் பாதிப்பு காட்சி | cyclone fengal | fenjal update| puducherry

மொத்த ஊரும் மிதக்குது... பதற வைக்கும் பாதிப்பு காட்சி | cyclone fengal | fenjal update| puducherry

பெஞ்சல் புயலின் கண் பகுதி புதுச்சேரியை ஒட்டியபடி கரையை கடந்தது. இதனால் புதுச்சேரியில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. விடிந்த பிறகும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீதிகளில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. கடை வீதிகள், பல குடியிருப்புகள் பாதி அளவு வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. பலர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு உறவினர் வீடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். புதுச்சேரி வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சிகள் அதிர வைத்துள்ளது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை