/ தினமலர் டிவி
/ பொது
/ 2,000 ஏக்கர் நெற்பயிர்களை மூழ்கடித்த பெஞ்சல் புயல் மழை | Cyclone Fengal | Heavy rain | Puducherry
2,000 ஏக்கர் நெற்பயிர்களை மூழ்கடித்த பெஞ்சல் புயல் மழை | Cyclone Fengal | Heavy rain | Puducherry
பெஞ்சல் புயல் காரணமாக விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் புதுச்சேரி மாநிலமே வெள்ளக்கடாக மாறி இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதால் புதுச்சேரி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினரும், அரசு துறை ஊழியர்களும் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர். இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் சந்தை புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், தேத்தாம்பாக்கம், பக்கிரிபட்டு உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்கள் கடல்போல் காட்சி அளிக்கின்றன.
டிச 01, 2024