/ தினமலர் டிவி
/ பொது
/ 2 நாள் சட்டசபை அலுவலில் என்னென்ன நடக்கும்: அப்பாவு விளக்கம் | Speaker Appavu
2 நாள் சட்டசபை அலுவலில் என்னென்ன நடக்கும்: அப்பாவு விளக்கம் | Speaker Appavu
2 நாள் சட்டசபை அலுவலில் என்னென்ன நடக்கும்: அப்பாவு விளக்கம் | Speaker Appavu | Committee meeting | CS | Chennai | வரும் 9ம் தேதி சட்டசபை கூடவுள்ள நிலையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே என்.நேரு, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார், அதிமுக கொறடா வேலுமணி, துணை கொறடா ஆர்.பி.உதயகுமார், சிபிஎம் நாகை மாலி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
டிச 02, 2024