நிலச்சரிவில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் இழப்பீடு | Landfall
நிலச்சரிவில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் இழப்பீடு | Landfall | Deputy CM | Udhayanidhi | T.V.Malai | திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 சிறுமிகள் உட்பட 7 பேர் பலியாகினர். அந்த மீட்பு பணியை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி, பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
டிச 03, 2024