உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மொத்தமும் இழந்து தவிக்கிறோம் அரசு எங்கள கண்டுக்கவே இல்ல

மொத்தமும் இழந்து தவிக்கிறோம் அரசு எங்கள கண்டுக்கவே இல்ல

பெஞ்சல் புயல் மழையின்போது சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.68 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. திருவண்ணாமலை அகரம்பள்ளிப்பட்டில் ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள் சேதமடைந்தன. பொருட்களும் அடித்து செல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் மாற்று துணி கூட இல்லாமல் நிற்கதியாய் நிற்கின்றனர்.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ