உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வணிக வரித்துறை துணை கமிஷனருக்கு என்ன நேர்ந்தது? Commercial Tax Department Assistant Commissioner

வணிக வரித்துறை துணை கமிஷனருக்கு என்ன நேர்ந்தது? Commercial Tax Department Assistant Commissioner

சென்னை போரூரை சேர்ந்தவர் செந்தில் வேல். தமிழக அரசின் வணிக வரித்துறை துணை ஆணையரான செல்கல்பட்டு அலுவலகத்தில் பணியாற்றினார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற செந்தில் அதன் பின் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். உடன் பணியாற்றும் நபர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் போரூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வந்த நிலையில், போரூர் ஏரியில் செந்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை