/ தினமலர் டிவி
/ பொது
/ PAN 2.0 கார்டு திட்டம்: ஆடிட்டர் ஸ்ரீனிவாஸ் சிறப்பு பேட்டி PAN 2.0| features| Auditor|Srinivas|Covai
PAN 2.0 கார்டு திட்டம்: ஆடிட்டர் ஸ்ரீனிவாஸ் சிறப்பு பேட்டி PAN 2.0| features| Auditor|Srinivas|Covai
PAN கார்டு திட்டத்தின் அடுத்த பரிமாணத்தை மத்திய அரசு PAN 2.0 என்ற பெயரில் கொண்டுவர உள்ளது. PAN 2.0 என்றால் என்ன? அதனால் யாருக்கு நன்மை, அனைவரும் புதிய PAN கார்டு பெறுவது அவசியமா? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கே. ஸ்ரீனிவாஸ்
டிச 07, 2024