/ தினமலர் டிவி
/ பொது
/ காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த கெஜ்ரிவாலின் அதிரடி முடிவு | Delhi Assembly election | AAP - Congress
காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த கெஜ்ரிவாலின் அதிரடி முடிவு | Delhi Assembly election | AAP - Congress
70 சட்டசபை தொகுதிகள் கொண்ட டில்லி யூனியன் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்கிறது. 2015-, 2020- சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி வென்று ஆட்சியை கைப்பற்றியது. 2015 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வென்றது. பாஜ 3 இடங்களை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைக்கவில்லை. 2020- தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சியே அமோக வெற்றி பெற்றது. பாஜவின் வெற்றி இடங்கள் 3ல் இருந்து 8 உயர்ந்தது. காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலிலும் ஆம் ஆத்மி vs பாஜ என்ர நிலைமைதான் உள்ளது.
டிச 11, 2024