/ தினமலர் டிவி
/ பொது
/ நாக்கு அழகு ஆபரேஷன்: டாக்டர் சொல்லும் பகீர் தகவல் | Shruthi Sreekumar | Rela institute
நாக்கு அழகு ஆபரேஷன்: டாக்டர் சொல்லும் பகீர் தகவல் | Shruthi Sreekumar | Rela institute
நாக்கு அழகு ஆபரேஷன்: டாக்டர் சொல்லும் பகீர் தகவல் | Shruthi Sreekumar | Rela institute திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து பச்சை குத்திய இளைஞரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் டாட்டூ ஸ்டுடியோ என்கிற பெயரில் பார்லர் தொடங்கி வாடிக்கையாளர்களுக்கு வினோதமாக பச்சை குத்தி வருகின்றனர். இது எந்த அளவுக்கு விபரீதமானது என்பதை விளக்குகிறார் சென்னை ரீலா மருத்துவமனை ENT டாக்டர் ஷ்ருதி ஸ்ரீகுமார்.
டிச 17, 2024