/ தினமலர் டிவி
/ பொது
/ கேள்வியோடு சட்டசபைக்குள் நுழையும் அதிமுக | Assembly 2025 | TN Assembly | Governor address
கேள்வியோடு சட்டசபைக்குள் நுழையும் அதிமுக | Assembly 2025 | TN Assembly | Governor address
கேள்வியோடு சட்டசபைக்குள் நுழையும் அதிமுக | Assembly 2025 | TN Assembly | Governor address இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது. சட்டசபைக்கு வந்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்துள்ளனர். அண்ணா பல்கலை பாலியல் வன்முறை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை, ஊரக உள்ளாட்சிகளில் தனி அலுவலர்கள் நியமனம் உட்பட பல பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.
ஜன 06, 2025