உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவர்னர் புறக்கணித்து செல்லவில்லை! | EPS | Palanisami | ADMK | TN Assembly | Assembly 2025

கவர்னர் புறக்கணித்து செல்லவில்லை! | EPS | Palanisami | ADMK | TN Assembly | Assembly 2025

கவர்னர் புறக்கணித்து செல்லவில்லை! | EPS | Palanisami | ADMK | TN Assembly | Assembly 2025 ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று துவங்கியது. அண்ணா பல்கலை சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவு உத்தரவுப்படி கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். யார் அந்த சார்? என்ற சட்டையை அணிந்தபடி வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள், பதாகைகளுடன் சட்டசபை வளாகத்தில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ