/ தினமலர் டிவி
/ பொது
/ அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி எது தெரியுமா? | Voters List | TN Voter List 2025
அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி எது தெரியுமா? | Voters List | TN Voter List 2025
அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி எது தெரியுமா? | Voters List | TN Voter List 2025 திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர் 3.24 கோடி, 3ம் பாலினத்தவர்கள் 9 ஆயிரத்து 120 பேர் உள்ளனதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
ஜன 06, 2025