/ தினமலர் டிவி
/ பொது
/ பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏக்கள் போராட்டம் ADMK MLAs protest black shirt with Who is that Sir badge
பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏக்கள் போராட்டம் ADMK MLAs protest black shirt with Who is that Sir badge
இன்று 3வது நாள் சட்டசபை கூட்டம் துவங்கியது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கறுப்பு சட்டை அணிந்து வந்ததாக கூறினர். குற்றவாளிகளை காப்பாற்ற போலீஸ் முயற்சிப்பதை கண்டிக்கும்விதமாக, யார் அந்த சார்? என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜையும் சட்டையில் பொருத்தியிருந்தனர். டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம் என்ற வாசகம் இடம்பெற்ற மாஸ்க்கையும் அதிமுக எம்எல்ஏக்கள் அணிந்திருந்தனர்.
ஜன 08, 2025