/ தினமலர் டிவி
/ பொது
/ பொய் தகவல் கூறுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்: உதயகுமார் Udhayakumar | ADMK | Assembly session
பொய் தகவல் கூறுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்: உதயகுமார் Udhayakumar | ADMK | Assembly session
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சட்டசபையில் எதிரொலித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் இதற்கு உரிய பதில் அளிக்காமல், பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசியதால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
ஜன 08, 2025