கவர்னர் ரவியிடம் பிரேமலதா சரமாரி புகார் Premalatha | DMDK| Meets LG| TN|
கவர்னர் ரவியிடம் பிரேமலதா சரமாரி புகார் Premalatha | DMDK| Meets LG| TN| கவர்னர் ரவியை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா சந்தித்தார். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் உள்பட பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசின் மீது சரமாரி புகார்களை கூறி, மனு அளித்தார்.
ஜன 10, 2025