உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறந்த தலைவர் என பிரதமர் மோடியை புகழ்ந்த டாக்டர் நாராயணன் Narayanan|ISRO Chairman|Thirvanathapuram

சிறந்த தலைவர் என பிரதமர் மோடியை புகழ்ந்த டாக்டர் நாராயணன் Narayanan|ISRO Chairman|Thirvanathapuram

பிரதமர் மோடி சிறந்த தொலைநோக்கு பார்வை உள்ள தலைவர் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் நாராயணன் கூறினார். இஸ்ரோ செயல்பாடுகளுக்கு பிரதமர் மிகவும் ஆதரவாக உள்ளார். விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. சந்திராயன் 4 திட்டத்தில் 2 ராக்கெட்டுகளை எடுத்துச் செல்ல, ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைக்க என பல நோக்கங்களுக்கு இந்த சோதனையின் வெற்றி கை கொடுக்கும். இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் டாக்கிங்(docking) பணிகளுக்கு பிறகு அது விண்வெளியில் பாதுகாப்பாக இருக்கிறது. ககன்யான் திட்ட பணிகளும் நடக்கின்றன. அதற்காக நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கிறது.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி