உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவின் தேச விரோத முகம் அம்பலமாகிவிட்டது: வானதி | Vanathi Srinivasan | MLA | BJP | CM Stalin

திமுகவின் தேச விரோத முகம் அம்பலமாகிவிட்டது: வானதி | Vanathi Srinivasan | MLA | BJP | CM Stalin

திமுகவின் தேச விரோத முகம் அம்பலமாகிவிட்டதால் முதல்வர் ஸ்டாலின் அச்சமடைந்திருப்பதாக பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார். ஜனவரி 18ல் சென்னையில் நடந்த திமுக வழக்கறிஞர்கள் அணி மாநாட்டில் பேசிய ஸ்டாலின், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மூலம் ஒற்றையாட்சி முறையை உருவாக்க பாஜக முயற்சிப்பதாகவும், பிரதமர் மோடியை சர்வாதிகாரியாக மாற்றவே இந்த திட்டம் பயன்படும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் தேசிய கட்சி தான் வெற்றி பெறும் என்ற திமுகவின் வாதம் தவறானது.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி