உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக வளர்ச்சிக்கு அயராது உழைக்க அண்ணாமலை வாழ்த்து | New districts leaders | BJP | Annamalai

தமிழக வளர்ச்சிக்கு அயராது உழைக்க அண்ணாமலை வாழ்த்து | New districts leaders | BJP | Annamalai

தமிழக பா.ஜ அமைப்பு ரீதியாக 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் உட்கட்சி தேர்தல் துவங்கியது. முதல்கட்டமாக, கிளை தலைவர்களும், மண்டல தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட தலைவர்களுக்கான தேர்வு நடக்கிறது. ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று பேரை தேர்வு செய்து, கட்சி மேலிட தலைவர்களின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக தேர்வான மாவட்ட தலைவர்களின் பட்டியலை கட்சியின் மாநில தேர்தல் அதிகாரியும், மாநில துணை தலைவருமான சக்ரவர்த்தி வெளியிட்டுள்ளார்.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !