உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவுக்கு காத்திருக்கும் ₹20 ஆயிரம் கோடி | Trump | USA | Textile Sector

இந்தியாவுக்கு காத்திருக்கும் ₹20 ஆயிரம் கோடி | Trump | USA | Textile Sector

இந்தியாவுக்கு காத்திருக்கும் ₹20 ஆயிரம் கோடி | Trump | USA | Textile Sector அமெரிக்க அதிபாராக டிரம்ப் பொறுப்பேற்றதும் கனடா, மெக்சிகோவின் இறக்குமதி மீது 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் சில நாடுகள் மீது வரி விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் இந்திய ஜவுளி துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது இந்திய ஜவுளித் துறைக்கு சாதகமாக அமையும் என கூறியுள்ளார் இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு நிர்வாகி பிரபு தாமோதரன்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ