/ தினமலர் டிவி
/ பொது
/ சிறந்த போலீஸ் நிலையம் மதுரைக்கு கிடைத்த சிறப்பு 76th republic day celebration
சிறந்த போலீஸ் நிலையம் மதுரைக்கு கிடைத்த சிறப்பு 76th republic day celebration
சிறந்த போலீஸ் நிலையம் மதுரைக்கு கிடைத்த சிறப்பு 76th republic day celebration chennai stalin gave awards galantry award vetrivel Kottai Ameer Communal Harmony Award தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடந்தது. விழாவில் பதக்கம் மற்றும் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தீயணைப்புத்துறையைச் சேர்ந்த வெற்றிவேலுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை வழங்கினார்.
ஜன 26, 2025