/ தினமலர் டிவி
/ பொது
/ ஜெகபர் அலி சம்பவம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் social activist jagabar ali case pudukottai police
ஜெகபர் அலி சம்பவம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் social activist jagabar ali case pudukottai police
புதுக்கோட்டை, மாவட்டம் வெங்களூரை சேர்ந்தவர் ஜகபர் அலி வயது 58. சமூக சேவகர். அதிமுக அணி நிர்வாகியாகவும் இருந்தார். திருமயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குவாரிகளில் கனிமவள கொள்ளை நடப்பதாக தொடர்ந்து புகார் கூறி வந்தார். கடந்த 17 ம்தேதி வெங்களூரில் ஸ்கூட்டரில் சென்ற போது லாரி மோதி இறந்தார். ஜகபர் அலியின் மனைவி மரியம் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்தபோது அவர் லாரி ஏற்றி கொல்லப்பட்டது தெரிந்தது.
ஜன 26, 2025