உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நயினார் நாகேந்திரன் வழக்கு: எம்பியிடம் CBCID கிடுக்கிப்பிடி nainar nagendran mla bjp

நயினார் நாகேந்திரன் வழக்கு: எம்பியிடம் CBCID கிடுக்கிப்பிடி nainar nagendran mla bjp

நயினார் நாகேந்திரன் வழக்கு: எம்பியிடம் CBCID கிடுக்கிப்பிடி nainar nagendran mla bjp rajya sabha MP Selvaganabathy Rs. 4 crore in nellai express 3 arrested cbcid police lok sabha elections சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி, ரூ.4 கோடி பணத்தை கைப்பற்றினர். சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் வேலை பார்ப்பவர்கள். லோக்சபா தேர்தலில் நெல்லையில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !