/ தினமலர் டிவி
/ பொது
/ மெக்சிகோவும் வரி விதிக்க போவதாக அறிவிப்பு Mexico|President|retaliatory tariffs|against us|Canada PM
மெக்சிகோவும் வரி விதிக்க போவதாக அறிவிப்பு Mexico|President|retaliatory tariffs|against us|Canada PM
அமெரிக்க அதிபராக பதவி ஏற்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார் டொனால்ட் டிரம்ப். கனடா, மெக்சிகோ, சீன நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டார். சீன பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி அறிவித்துள்ளார். சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். எல்லையில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் பயன்பாடு அமெரிக்க மக்களை பெரிதும் பாதிக்கிறது. அதன் காரணமாக கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
பிப் 02, 2025