/ தினமலர் டிவி
/ பொது
/ மோடியை பார்த்து ராகுல் சொன்ன மறுநொடியே பரபரப்பு PM not looking at me Raga vs Modi | Rahul speech
மோடியை பார்த்து ராகுல் சொன்ன மறுநொடியே பரபரப்பு PM not looking at me Raga vs Modi | Rahul speech
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எதிர்கட்சி தலைவர் ராகுல் பேசினார். தனது பேச்சுக்கு இடையே அவர் செய்த ஒரு காரியம் சபையை பரபரக்க வைத்தது. மகாராஷ்டிரா தேர்தலில் இண்டி கூட்டணி தோல்விக்கு தேர்தல் கமிஷன் தான் காரணம் என்று குற்றம் சாட்டி ராகுல் பேசிக்கொண்டிருந்தார். மகாராஷ்டிரா முழுதும் லோக்சபா தேர்தலில் இண்டி கூட்டணி அபார வெற்றி பெற்றது. அடுத்த 5 மாதங்களில் வந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தோம். காரணம், இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 லட்சம் வாக்காளர்களை புதிதாக மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் சேர்த்து இருக்கின்றனர்.
பிப் 03, 2025