உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அப்பா மகன் சண்டையால் 2 முடிவு-பகீர் கிளப்பிய ஜிகே மணி | pmk issue | Ramadoss vs Anbumani | GK Mani

அப்பா மகன் சண்டையால் 2 முடிவு-பகீர் கிளப்பிய ஜிகே மணி | pmk issue | Ramadoss vs Anbumani | GK Mani

அப்பா மகன் சண்டையால் 2 முடிவு-பகீர் கிளப்பிய ஜிகே மணி | pmk issue | Ramadoss vs Anbumani | GK Mani பாமகவில் உட்கட்சி பிரச்சனை பூகம்பம் போல் வெடித்து விட்டது. ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் நடக்கிறது. இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு ராமதாசை சந்திக்க வந்த பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி, செய்தியாளர்களிடம் பேசிய போது, தான் 2 முடிவு எடுத்து இருப்பதாக அதிர்ச்சி கிளப்பினார்.

மே 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை