அரசு காசுல கார்ல சுத்தல! மா.சுப்பிரமணியன் பதில் | Jayakumar | ADMK | Ma.Subramanian | Health Ministe
அரசு காசுல கார்ல சுத்தல! மா.சுப்பிரமணியன் பதில் | Jayakumar | ADMK | Ma.Subramanian | Health Minister சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அமெரிக்காவில் காரில் செல்வது போன்ற வீடியோ காட்சிகளை பகிர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து இருந்தார். பருவமழையால் ஏற்படும் காய்ச்சல், குடிநீருடன் கழிவுநீர் கலப்பு, மழைநீர் தேங்குதல் என பல சுகாதார சீர்கேடுகள் ஒருபுறம்! அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை என பல நிர்வாக சீர்கேடுகள் மறுபுறம்! இப்படி ஆயிரம் பிரச்னைகள் நாட்டில் நிலவி கொண்டிருக்க அமெரிக்காவில் ஆளில்லா காரில் பயணித்து அகம் மகிழ்ந்து கொள்வது அவசியமா? கொரோனா அச்சத்தில் மக்கள்! அமெரிக்கா சுற்றுலாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது,