/ தினமலர் டிவி
/ பொது
/ வரும் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் | Nainar Nagenthiran | BJP state president
வரும் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் | Nainar Nagenthiran | BJP state president
வரும் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் | Nainar Nagenthiran | BJP state president | Vijay | TVK | Chennai | ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் இன்று பாஜவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். பின்னர் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், கூட்டணிக்கு அழைத்த நிலையில் பாஜவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தமிழக வெற்றி கழகம் மறுத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
மே 31, 2025