/ தினமலர் டிவி
/ பொது
/ வாராஹி அம்மனை வேண்டி விரதத்தை துவங்கிய பக்தர்கள்! Brihadisvara Temple | Thanjavur | Ashada Navaratri
வாராஹி அம்மனை வேண்டி விரதத்தை துவங்கிய பக்தர்கள்! Brihadisvara Temple | Thanjavur | Ashada Navaratri
வாராஹி அம்மனை வேண்டி விரதத்தை துவங்கிய பக்தர்கள்! Brihadisvara Temple | Thanjavur | Ashada Navaratri தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆனி மாதம் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு கணபதி ஹோமத்துடன் இன்று துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளுவார். தினமும் மாலை கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஜூன் 25, 2025