உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அர்ப்பணிப்புள்ள மகளிருக்கு கிரிக்கெட்டில் சிறப்பான எதிர்காலம் உள்ளது! Hema malini | Women Cricketer

அர்ப்பணிப்புள்ள மகளிருக்கு கிரிக்கெட்டில் சிறப்பான எதிர்காலம் உள்ளது! Hema malini | Women Cricketer

அர்ப்பணிப்புள்ள மகளிருக்கு கிரிக்கெட்டில் சிறப்பான எதிர்காலம் உள்ளது! Hema malini | Women Cricketer | Trainer | WPL | BCCI இந்தியாவில் தற்போது மகளிர் கிரிக்கெட் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. கிரிக்கெட்டை தங்களது கேரியராக தேர்வு செய்ய பல இளம் மகளிர் முன் வருகின்றனர். ஆனால் 1980களில் மகளிர் கிரிக்கெட் அவ்வளவு பிரபலமாகவில்லை. அந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டுக்குள் நுழைந்து தமிழக அணிக்கும், இந்தியா ஏ அணிக்கும் தேர்வாகி ஹேமாமாலினி சாதித்துள்ளார். தற்போது தமிழக மகளிர் அணியின் பயிற்சியாளராக ஹேமாமாலினி உள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் தடைகளை தாண்டி சாதித்த கதையை சொல்கிறார் ஹேமாமாலினி.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை