உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கருணாநிதி அப்படி ஒன்னும் சொல்லலியே: அப்பாவு dmk mp trichy siva| Speaker appavu| mk stalin| kamaraj

கருணாநிதி அப்படி ஒன்னும் சொல்லலியே: அப்பாவு dmk mp trichy siva| Speaker appavu| mk stalin| kamaraj

கருணாநிதி அப்படி ஒன்னும் சொல்லலியே: அப்பாவு dmk mp trichy siva| Speaker appavu| mk stalin| kamaraj சென்னையில் நடந்த கூட்டத்தில் திமுக எம்பி திருச்சி சிவா, காமராஜர் பற்றி பேசியதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எம்பி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை