உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தானத்தை வியாபாரம் ஆக்கினால் தண்டனை: சுகாதார அமைச்சர்

தானத்தை வியாபாரம் ஆக்கினால் தண்டனை: சுகாதார அமைச்சர்

தானத்தை வியாபாரம் ஆக்கினால் தண்டனை: சுகாதார அமைச்சர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கிட்னி புரோக்கர்கள், கடன் பிரச்னை, ஏழ்மையால் அவதிப்படும் தொழிலாளர்களிடம் கிட்னியை விற்றால் அதிக பணம் கிடைக்கும் எனக்கூறி மூளைச்சலவை செய்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்தாண்டே கலெக்டருக்கு புகார் சென்றது. இச்சூழலில், அன்னை சத்யாநகரில் கிட்னி புரோக்கர்கள், தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி கொடுத்தால் பல லட்சங்கள் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி வருவதாக புகார் எழுந்தது. இதுபற்றி பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பான கேள்விக்கு சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் பதிலளித்தார்.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை