வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யாருக்கு எத்தனை பெட்டிகள் பணம் என்று எய்தவனை விட்டு விட்டு கிழவனை நோவானேன். காமராசர் பற்றி பேசச் சொன்னதே தவறு. தினமலரில் எழுதியவுடன் தன்னை உணர்ந்து சிற்றரசர் ரிசைன் செய்துவிடு என சொல்வாரோ இந்திய அரசரும் பதவியிலிருந்து விலக்குவாரோ ஏன் அரசன் என சொன்னேன் தெரியுமா நாட்டின் ஒற்றுமைதான் முக்கியம் அன்று ஆங்கிலேயன் உள்ளே வந்தது அப்படித்தான்.. ஊர் இரண்டுபட்டால்... இது குடியாட்சி என்றால் 58 தான் அரசியல்வாதிகளுக்கு என்ற கட்டாயச்சட்டம் வரவேண்டும். வயதானவர்களைப் பேசவிட்டால் இப்படித்தான்.