உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதியாகிவிட்டது: அன்புமணி | Anbumani

திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதியாகிவிட்டது: அன்புமணி | Anbumani

திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதியாகிவிட்டது: அன்புமணி | Anbumani | PMK president | Anbumani walking | Uthiramerur | பாமக தலைவர் அன்புமணி தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் 100 நாள் நடை பயணத்தை தொடங்கி உள்ளார். 2வது நாளில் செங்கல்பட்டில் நடை பயணம் மேற்கொண்ட அவர், பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதிக்கு சென்றார். உத்திரமேரூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த கூட்டத்தில் அன்புமணி பேசினார். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோயில் தெய்வீக இசை கடிகாரம் ஒலித்ததால் தனது பேச்சை நிறுத்திவிட்டு பின் மீண்டும் தொடர்ந்தார்.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி