உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய்க்கு மாஸ் வரவேற்பு... அப்பா ஆனந்த கண்ணீர் madurai tvk manadu | vijay manadu | sa chandrasekhar

விஜய்க்கு மாஸ் வரவேற்பு... அப்பா ஆனந்த கண்ணீர் madurai tvk manadu | vijay manadu | sa chandrasekhar

விஜய்க்கு மாஸ் வரவேற்பு... அப்பா ஆனந்த கண்ணீர் madurai tvk manadu | vijay manadu | sa chandrasekhar விஜய் நடத்திய முதல் மாநில மாநாட்டில் மேடையின் கீழே அரங்கத்தின் முன் வரிசையில் அவரது அப்பா சந்திரசேகர், அம்மா ஷோபா அமர்ந்து இருந்தனர். இந்த முறை மாநாட்டு மேடையில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. விஜய் என்ட்ரி கொடுத்ததும் தாய் ஷோபா முத்தமிட்டு வரவேற்றார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்பு உரை வழங்கும் போது, விஜய் பெயரை சொன்னதும் தொண்டர்கள் கொடுத்த வரவேற்பு அரங்கத்தை அதிர செய்தது. அப்போது விஜயின் அப்பா சந்திரசேகர் மேடையிலேயே ஆனந்த கண்ணீர் விட்டார்.

ஆக 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ