/ தினமலர் டிவி
/ பொது
/ மாநாடு முடிந்த உடன் விஜய் மீது பழனிசாமி பாய்ச்சல் | tvk madurai maanadu | vijay vs palanisamy | tvk
மாநாடு முடிந்த உடன் விஜய் மீது பழனிசாமி பாய்ச்சல் | tvk madurai maanadu | vijay vs palanisamy | tvk
மாநாடு முடிந்த உடன் விஜய் மீது பழனிசாமி பாய்ச்சல் | tvk madurai maanadu | vijay vs palanisamy | tvk vs admk மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரசாரத்துக்காக காஞ்சிபுரம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார். மதுரையில் விஜய் நடத்திய மாநாட்டில், அண்ணாதுரை, எம்ஜிஆர் படங்களை பயன்படுத்தியதை மறைமுகமாக சாடினார். அதிமுக பற்றி விஜய் மறைமுகமாக விமர்சனம் செய்ததற்கும் பதிலடி கொடுத்தார்.
ஆக 21, 2025