/ தினமலர் டிவி
/ பொது
/ மக்களிடம் ஓட்டு வாங்கிட்டு ஓடாதீங்க ஸ்டாலின்: தமிழிசை காட்டம் | Tamilisai | CM Stalin | BJP | DMK
மக்களிடம் ஓட்டு வாங்கிட்டு ஓடாதீங்க ஸ்டாலின்: தமிழிசை காட்டம் | Tamilisai | CM Stalin | BJP | DMK
மக்களிடம் ஓட்டு வாங்கிட்டு ஓடாதீங்க ஸ்டாலின்: தமிழிசை காட்டம் | Tamilisai | CM Stalin | BJP | DMK சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து இறந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி உடலுக்கு, தமிழிசை அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்துக்கு 70,000 ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
ஆக 23, 2025