வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தயவு செய்து தேசிய சாலை மற்றும் மாநில சாலை சுங்கச்சாவடிகளை தயயுகூர்ந்து இணைத்து வருடாந்திர புதிய கட்டணத்தை அமல் படுத்துங்கள்...
முற்றிலும் உண்மை இரட்டை வரி விதிப்பு போன்றது இது. அனைத்து டோல் பிளாசா - விலும் ஹை வாய் மற்றும் லோக்கல் டோல் 200 முறை பயணிக்க அனுமதிக்க வேண்டும். மேலும் திண்டிவனம் டோல் பாண்டிசேரி எல்லையில் இருப்பதால் புதுவைக்குள் பயணிக்க அதிக பணம் செலவாகிறது. அந்த டோல் - ஐ மிக சிறிது தள்ளி திண்டிவனம் பைபாஸ் வழியில் மாற்ற வேண்டும். அரசாங்கத்திற்கு என்னுடைய பணிவான வேண்டுகோள்.