வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சட்டத்தை படித்தால் தான் திருடவும் வசதியாக இருக்கும்
என்னடா இது. இவரு கட்சி கொள்கைகள் அப்படியே திராவிட கட்சி கொள்கைகளை காப்பி அடிச்ச மாதிரி இருக்கே என்று எனக்கு அப்பவே ஒரு டவுட்டு வந்தது. இப்ப டவுட்டு கிளியராகி போச்சு.
அச்சு மாறாமல் தி மு க வழியில் த வெ க வும்
முற்பகல் செயின், பிற்பகல் வளையல். இவர்களின் செயல் சிலருக்கு மிக பெருமையாக இருக்கும்.