/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக பாஜவில் கோஷ்டி? வானதி ஓபன் டாக் | Annamalai | Nainar Nagendran | Vanathi Srinivasan | tn bjp
தமிழக பாஜவில் கோஷ்டி? வானதி ஓபன் டாக் | Annamalai | Nainar Nagendran | Vanathi Srinivasan | tn bjp
தமிழக பாஜவில் கோஷ்டி? வானதி ஓபன் டாக் | Annamalai | Nainar Nagendran | Vanathi Srinivasan | tn bjp திமுகவை வீழ்த்த அதிமுக, பாஜ கூட்டணியால் மட்டுமே முடியும் என்று பாஜ எம்எல்ஏ வானதி கூறினார். தமிழக பாஜவில் கோஷ்டி மோதல் நிலவுவதாக வந்த விமர்சனத்துக்கும் அவர் பதில் அளித்தார்.
செப் 23, 2025