உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புற்று நோய் சிகிச்சைக்கு அதிகம் பேர் வருவார்கள் Medical world| Thanked PM|Cancer|

புற்று நோய் சிகிச்சைக்கு அதிகம் பேர் வருவார்கள் Medical world| Thanked PM|Cancer|

புற்று நோய் சிகிச்சைக்கு அதிகம் பேர் வருவார்கள் Medical world| Thanked PM|Cancer| புற்று நோய்களுக்கு பயன்படும் மருந்துகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் வரியே இல்லை என்ற நிலையை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார். புற்றுநோயாளிகளுக்கு இது ஒரு வர பிரசாதம் என புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பொள்ளாச்சி டாக்டர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

செப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை